எங்களை பற்றி

Greensiter.com என்பது தமிழ்நாடு முழுவதிழும் உள்ள பயனர்களுக்கு தரமான தமிழ்நாடு வணிகத் தகவல்களை (கல்வி நிறுனங்கள், வியாபாரம்) வழங்குவதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது ஆகும்.

Greensiter என்பது ஒரு ஆன்லைன் வணிக தேடு வலைத்தளம், இது தமிழ்நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு உள்ளூர் தேடலை வழங்குகிறது. இந்த வலைத்தளம் ஆனது 13 அக்டோபர் 2018 அன்று திறக்கப்பட்டது. இது ஒரு தகவல் சேவை நிறுவனமாகும், இது மக்களுக்கு வணிக தொடர்பை ஏற்படுத்துகிறது. இந்த தளம் பட்டியலிடுவதற்கு மட்டுமல்ல, இது உங்கள் வணிகத்தின் சிறிய உள்ளடக்கத்தை வழங்கும் ஒரு மினி வலைத்தளம் போன்றது மற்றும் உங்கள் வணிகத்தை மேல்நோக்கி நகர்த்த உதவும்.

இந்த இணையத்தளத்தில் வணிக தேடல் சம்மந்தமாக 1500 க்கும் மேற்பட்ட ஆங்கில வணிகச் சொற்கள் உள்ளன. இதில் பொருத்தமான ஆங்கில வணிக சொற்கள் உங்கள் பக்கத்துடன் இணைக்கப்படும். இந்த வலைத்தளம் கூகிலில் முதல் பக்கத்தில் உங்கள் நிறுவன பக்கத்தை கொண்டு வருவதே முக்கிய நோக்கமாகும். கூகிள் தேடல் முடிவின் முதல் பக்கத்தில் ஒவ்வொரு வணிக பக்கத்தையும் கொண்டுவர நாங்கள் பணியாற்றி வருகிறோம். எல்லா தகவல்களையும் சரிபார்ப்பிற்குப் பிறகு மட்டுமே நாங்கள் இந்த தளத்தில் அனுமதிக்கிறோம். மக்களிடமிருந்து சரியான விசாரணைகள் பெற விசாரணை படிவமும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் எளிதாக தேட பகுதி வாரியாக அனைத்து பக்கத்தையும் பிரித்து நாங்கள் பட்டியலிடுகிறோம்.

இந்த இணையதளத்தில் தங்கள் நிறுவனத்தை பட்டியலிடுவோர் கண்டிப்பாக மின்னஞ்சல் முகவரியை வழங்க வேண்டும் (விசாரணைகள் பெறுவதற்கு மட்டுமே).